திருவொற்றியூர் மக்களின் முன்னேற்றம், அடிப்படை வசதிகள், இளைஞர் முன்னேற்றம் மற்றும் மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.
திருவொற்றியூரில் பிறந்து வளர்ந்தவன். மீனவர் சமூகத்தை சேர்ந்த சாதாரண குடும்பத்தில் பல சிரமங்களை கடந்து கல்வியின் மூலம் முன்னேறி B.E. மற்றும் B.L. பட்டங்களை பெற்றேன்.
மக்களின் வாழ்க்கை சிரமங்களை நேரடியாக அனுபவித்ததால், மக்கள் சேவையை என் இலட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறேன்.
எளிமை, நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் திருவொற்றியூர் மக்களின் நம்பிக்கையை பெற்று மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.
“திருவொற்றியூரின் வளர்ச்சியே என் இலக்கு” என்ற நோக்கத்துடன், இளைஞர் முன்னேற்றம், அடிப்படை வசதிகள், மீனவர் சமூக நலன் மற்றும் மக்கள் சேவைக்காக தொடர்ந்து உறுதியாக செயல்படுவேன்.
துரித நடவடிக்கை
முன்னுரிமை
வளர்ச்சிக்கு உறுதி
வளர்ச்சிக்காக பாடுபடுகிறோம்
மக்கள் சந்திப்புகள்
மனுக்கள் பெறுதல்
அரசு நலத்திட்ட உதவி
இளைஞர் இணைப்பு
தொடர்பு கொள்ளுங்கள்
திருவொற்றியூர் மக்களின் குறைகள், தேவைகள் மற்றும் கோரிக்கைகளை உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுக்க எங்களை தொடர்பு கொள்ளலாம். மக்கள் நலனே எங்கள் முதன்மை.
8939536600